ஊத்தங்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை,
காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சித்திக் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது அயாஸ், மாவட்ட பொருளாளர் சிராஜ், கிளை தலைவர் அப்துல்ரகுமான், கிளை செயலாளர் பர்கத்துல்லா, பொருளாளர் ஆசம்ஷெரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமிகள் கலந்துகொண்டனர்.