வேளச்சேரி பறக்கும் ரெயில் 2 நாட்கள் ரத்து: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி பறக்கும் ரெயில் 2 நாட்களுக்கு பகலில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவ சைடிங் காலை 8.20, 9.15, 12.55 மணி, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் ராணுவ சைடிங் காலை 11.15, 12.20, 1 மணி, வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15, 2.35 மணி, வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி, பட்டாபிராம் ராணுவ சைடிங்-மூர்மார்க்கெட் காலை 10.30, 11.25, 12.50, 2.20 மணி மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் காலை 9.10, 10.05 மணி, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் ராணுவ சைடிங் காலை 11.15, 12.20, 1 மணி, பட்டாபிராம் ராணுவ சைடிங்-மூர்மார்க்கெட் காலை 10.30, 11.25, 12.50, 1.40, 2.20 மணி மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
பட்டாபிராம் ராணுவ சைடிங்-வேளச்சேரி காலை 8.45 மணி, திருத்தணி-வேளச்சேரி காலை 8.50 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி 11.05 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 12.10 மணி, கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி மின்சார ரெயில்கள் கடற்கரை-வேளச்சேரி இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30, 9.45, 11.30, 12.10 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி காலை 10, 11.45 மணி, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் காலை 10.30, 12 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் காலை 11.05, 12.50 மணி, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 12.20 மணி மின்சார ரெயில்கள் வேகப்படுத்தப்பட்டு இன்றும், நாளையும் ஆவடி, இந்து கல்லூரி, பட்டாபிராம் ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்காது.
வேளச்சேரி-ஆவடி காலை 8.20 மணி, வேளச்சேரி-திருநின்றவூர் காலை 9.15 மணி, மூர்மார்க்கெட்-திருநின்றவூர் காலை 11 மணி, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.10 மணி, கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.10, 3.30 மணி, கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.50 மணி, கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் காலை 10.05 மணி, திருநின்றவூர்-மூர்மார்க்கெட் காலை 11.20, 12 மணி சிறப்பு மின்சார ரெயில்கள் இன்றும், கடற்கரை- ஆவடி காலை 9.10 மணி, கடற்கரை-திருநின்றவூர் காலை 10.05 மணி, மூர்மார்க்கெட்-திருநின்றவூர் காலை 11 மணி, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் ராணுவ சைடிங் 1.10 மணி, ஆவடி-மூர்மார்க்கெட் காலை 10.05 மணி, திருநின்றவூர்-மூர்மார்க்கெட் காலை 11.20, 12 மணி சிறப்பு ரெயில்கள் நாளையும் இயக்கப்படும்.
கடற்கரை-வேளச்சேரி இடையே இருமார்க்கத்திலும் இன்று காலை 9.50 மணி முதல் மாலை 4 மணி வரையும், நாளை காலை 9.50 மணி முதல் மாலை 4.20 மணி வரையும் பறக்கும் ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி 10.25, 11.35, 1.25 மணி, மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை மதியம் 12.40 மணி மின்சார ரெயில்கள் இன்றும், நாளையும் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி 12.20 மணி ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூலூர்பேட்டை-கும்மிடிப்பூண்டி இரவு 11 மணி ரெயில் 4, 5-ந் தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது. மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை இரவு 8.35 மணி ரெயில் கும்மிடிப்பூண்டி-சூலூர்பேட்டை இடையே 4, 5-ந் தேதிகளில் பகுதியாக ரத்துசெய்யப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.