7 தாசில்தார்கள் மாற்றம், கலெக்டர் உத்தரவு
மாவட்டத்தில் 7 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானம் 7 தாசில்தார்களை இடமாற்றம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
சாத்தூரில் நில எடுப்புப்பிரிவு தனி தாசில்தாராக இருக்கும் கண்ணன் சாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். சாத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருக்கும் வெங்கடேசன் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரநிலவரி திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர நிலவரி திட்ட தாசில்தாராக இருக்கும் ராஜா உசேன் அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராக இருந்த ராமசுந்தர் சாத்தூர் நில எடுப்பு பிரிவு தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
விருதுநகர் நகர நிலவரி திட்ட தாசில்தாராக இருந்த ரமணன், காரியாபட்டி சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். காரியாபட்டி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக இருந்த அறிவழகன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் நில எடுப்பு தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையில் நில எடுப்பு தாசில்தாராக இருந்த சாவித்திரி விருதுநகர் நிலவரி திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.