மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2018-02-04 03:45 IST
சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை வியாசர்பாடி-பட்டாபிராம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரத்துசெய்யப்படுகிறது.

மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் காலை 10.30, 12 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் மதியம் 12.10, 1.20, 2, 2.40, 3 மணி, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 12.20, 1, 3.05 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35, 2.05 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் மதியம் 12.50, 1.40 மணி, மூர்மார்க்கெட்-திருத்தணி மதியம் 2.20, 3.30 மணி.

ஆவடி-மூர்மார்க்கெட் பகல் 11.05, 2.50 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் காலை 9.40, 1.15, 2.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் காலை 10.50, 11.25, 12, 1.05, 2.40, 3.10 மணி, பட்டாபிராம் ராணுவ சைடிங்-மூர்மார்க்கெட் காலை 11.25, 12.50, 1.40, 2.20, 3.10 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் காலை 10.50, 12, 1.50 மணி, கடம்பத்தூர்-மூர்மார்க்கெட் மதியம் 1.40 மணி.

கடற்கரை-திருத்தணி மதியம் 12.10 மணி, கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.05, 3.50 மணி, கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.50 மணி, கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி. கடம்பத்தூர்-கடற்கரை மதியம் 12.05 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05, 1.40 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 12.10, 4.20 மணி. அரக்கோணம்-ஆவடி காலை 11.20 மணி.

சிறப்பு ரெயில்கள்

கீழ்க்கண்ட பயணிகள் சிறப்பு ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது.

மூர்மார்க்கெட்-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 12.30 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி மதியம் 12.35 மணி. மூர்மார்க்கெட்-அரக்கோணம் மதியம் 12.50, 1.45 மணி. அரக்கோணம்-கடற்கரை காலை 10.50, 2.40 மணி, பட்டாபிராம் ராணுவ சைடிங்-கடற்கரை மதியம் 3.30 மணி.

ஆவடி-மூர்மார்க்கெட் மதியம் 12.15, 1.15, 2.40, 3.45, 4 மணி. ஆவடி-கடற்கரை காலை 11.15 மணி. ஆவடி-திருத்தணி மதியம் 3, 4 மணி. ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 3.55 மணி. திருத்தணி-ஆவடி மதியம் 1.15 மணி, பட்டாபிராம் ராணுவ சைடிங்-ஆவடி மதியம் 12.50 மணி. அரக்கோணம்-திருத்தணி மதியம் 2.25 மணி, திருத்தணி-அரக்கோணம் காலை 9.40 மணி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்