போலீஸ் அதிகாரிகள், பள்ளிகளுக்கு சாதனை விருது கவர்னர் கிரண்பெடி வழங்கினார்
பள்ளி இறுதி தேர்வில் சாதனை படைத்த பள்ளிகளுக்கு முதல்-அமைச்சரின் சுழற்கேடயத்தை பள்ளி நிர்வாகிகளிடம் கவர்னர் கிரண்பெடி வழங்கினார்.
புதுச்சேரி,
புதுவை உப்பளம் மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றினார். அதன்பின் போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்ட அவர் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
ஜனாதிபதியின் காவல் பதக்கம் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வரான போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வர ராவுக்கும், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் உமைபாலன் ஆகியோருக்கும், மத்திய உள்துறை அமைச்சரின் காவல் பதக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் சேட்டு, ஏட்டு அசோக்குமார் ஆகியோருக்கும், கவர்னரின் காவல் பதக்கம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சித்ரா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
கவர்னரின் பாராட்டு சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு மாரிமுத்து, இன்ஸ்பெக்டர்கள் ரகுநாயகம், தனசெல்வம், சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஜபருல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக சேவைக்கான விருது நைனார்மண்டபம் மக்கள் நல இயக்க தலைவர் சத்தியராஜுக்கு வழங்கப்பட்டது.
மேல்நிலை பொதுத்தேர்வில் முதலிடம் பிடிக்கும் அட்டவணை இன மாணவர்களுக்கு வழங்கப்படும் விருது மாருதி மேல்நிலைப்பள்ளி மாணவன் யோகேஷ்வர், ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அபிதா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
பள்ளி இறுதி தேர்வுகளில் சாதனை படைத்த பள்ளிகளுக்கான முதல்-அமைச்சர், கல்வி அமைச்சரின் சுழற்கேடயங்கள் அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, குளூனி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செவன்த்தேட அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, சுப்ரமணிய பாரதி ஆங்கில உயர்நிலைப்பள்ளி, ஆல்பா மேல்நிலைப்பள்ளி, நேசனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி, சண்முகாபுரம் செவன்த்டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, ஏம்பலம் பாலாஜி ஆங்கில மேல்நிலைப்பள்ளி, அரியூர் ஸ்ரீஇந்தோச்சா சாரிட்டபிள் மேல்நிலைப்பள்ளி,
கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளி, பிச்சவீரன்பட்டு ஸ்டேன்ஸ்போர்டு சர்வதேச மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் அம்மையார் ஆங்கில உயர்நிலைப்பள்ளி, பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளி, கரியமாணிக்கம் ஹோலி பிளவர்ஸ் ஆங்கில மேல் நிலைப்பள்ளி.
கோட்டுச்சேரி சர்வைட் ஆங்கில உயர்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை புனித சூசையப்பன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, முத்திரையர்பாளையம் முத்திரையர் மேல்நிலைப்பள்ளி, தேங்காய்த்திட்டு வித்யாபவன் மேல் நிலைப்பள்ளி, காலாப்பட்டு ஜோதிவள்ளலார் ஆங்கில மேல்நிலைப்பள்ளி, நைனார்மண்டபம் பிளஸ்டு மதர் தெரசா மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி, மடுவுபேட் ஸ்ரீசங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, காட்டேரிக்குப்பம் ஸ்ரீஅன்னை ராணி கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளி, சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லித்தோப்பு இமாகுலேட் இருதய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை ஸ்ரீஅரவிந்தர் மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை ஆல்பா ஆங்கில மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்பாளையம் இமாகுலேட் இருதய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.மணவெளி சாந்தா கிளாரா கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி, திருவண்டார்கோவில் தூய ஜோசப் ஆங்கில மேல் நிலைப்பள்ளி, மடுகரை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி.
அரும்பார்த்தபுரம் புளூஸ்டார் கான்வென்ட் ஆங்கில மேல்நிலைப்பள்ளி, அரியூர் ஸ்ரீராமச்சந்திர வித்யாலயா ஆங்கில உயர்நிலைப்பள்ளி, கோட்டுச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, சேதராப்பட்டு டி.ஏ.எஸ். ஆங்கில மேல்நிலைப்பள்ளி, கூடப்பாக்கம் ஜவகர் ஆங்கில மேல்நிலைப்பள்ளி, சேலியமேடு கவிஞர் வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி, சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப்பள்ளி, வில்லியனூர் சம்பூர்ண வித்யாலயம் மேல் நிலைப்பள்ளி, திருக்கனூர் போன்நேரு மேல்நிலைப்பள்ளி, புதுவை காந்தி வீதி ஸ்ரீசங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, கிருமாம்பாக்கம் தூய ஜோசப் மேல்நிலைப்பள்ளி, காரைக்கால்மேடு ஆர்.எம்.ஏ.எஸ்.பி. அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 2-ம் இடத்தில் தேர்ச்சி பெறும் பள்ளிக்கு கல்வி அமைச்சரின் சுழற்கேடயம் இமாகுலேட் இருதய மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், மேல்நிலை பொதுத்தேர்வில் மிகச்சிறந்த தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிக்கான கல்வி அமைச்சரின் சுழற்கேடயம் காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், வழங்கப்பட்டது.
மேல்நிலை பொதுத்தேர்வில் மிகச்சிறந்த தேர்ச்சியினை வழங்கும் பள்ளிக்கான புதுச்சேரி பேராயரின் சுழற்கேடயம், பல்கலைக்கழக துணைவேந்தரின் சுழற்கேடயம் அமலோற்பம் பள்ளி, பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரமம் மேல்நிலைப்பள்ளி, பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி, புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குளூனி பள்ளி, மங்கலட்சுமி நகர் ஆல்பா மேல்நிலைப்பள்ளி, ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி, காரைக்கால் நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஏம்பலம் பாலாஜி ஆங்கில மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி, சண்முகாபுரம் செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி, பிச்சைவீரன்பட்டு ஸ்டேன்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி, காலாப்பட்டு ஜோதி வள்ளலார் ஆங்கில மேல்நிலைப்பள்ளி, பாகூர் பேராசிரியர் அன்னுசாமி மேல்நிலைப்பள்ளி, தேங்காய்த்திட்டு ஆச்சார்யா பாலசிக்ஷா மந்திர் மேல்நிலைப்பள்ளி, மடுவுபேட் ஸ்ரீசங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை ஸ்ரீஅரவிந்தர் மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட்டை ஆங்கில மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
பேராசிரியர் அம்பாடி நாராயணன் சுழற்கோப்பை மடுகரை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கும், சிறந்த சாலைப்போக்குவரத்து அணியினருக்கு ரொக்கப்பரிசு மற்றும் தகுதி சான்றிதழ் பெத்திசெமினார் பள்ளி மாணவன் தினேஷ்குமார், ஆச்சார்யா பால சிக்ஷா மந்திர் தனுஸ்ரீ-க்கும், அன்பாலயா மேல்நிலைப்பள்ளி மாணவன் பிரியதர்ஷனுக்கும் வழங்கப்பட்டது.
ஆறுதல் பரிசு இமாகுலேட் தூய இருதய மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாணவி பல்கிஸ்-க்கும், ஆச்சார்யா பால சிக்ஷா மந்திர் மாணவி ஸ்ரீஜாவுக்கும், பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சாய் சுதனுக்கும் வழங்கப்பட்டது.