நம்பிக்கைச் சுடர்

உலகின் மிக உயரமான 7 சிகரங்களிலும் ஏறிய முதல் இந்தியப் பெண், பிரேமலதா அகர்வால்.

Update: 2018-01-06 06:45 GMT
உலகின் மிக உயரமான 7 சிகரங்களிலும் ஏறிய முதல் இந்தியப் பெண், பிரேமலதா அகர்வால். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய அதிக வயதான (48) பெண் என்ற சாதனையை பிரேமலதா படைத்திருக் கிறார். மலையேற்றத்தில் புரிந்த சாதனைகளுக்காக பிரேமலதாவுக்கு பத்மஸ்ரீ விருதும், டென்சிங் நார்கே தேசிய சாகச விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன.

மேலும் செய்திகள்