மரம் ஏறும் மீன்கள்..!

‘அனபஸ் ஸ்கேண்டென்ஸ்’ என்ற மீன் நீரிலும் நிலத்திலும் மாறி மாறி வாழும்.

Update: 2017-11-17 06:50 GMT
தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து,  மியான்மர், வங்கதேசம் போன்ற நாடுகளில் ‘அனபஸ் ஸ்கேண்டென்ஸ்’ என்ற மீன் வகை காணப்படுகின்றன. இவை நீரிலும் நிலத்திலும் மாறி மாறி வாழும். இதன் தலையில் உள்ள ஒரு விசே‌ஷ உறுப்பின் மூலம் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இம்மீனால் சுவாசிக்க முடியும். இதனால் 6 முதல் 8 மணி நேரம் வரை இது நீரை விட்டு வெளியே வாழும் ஆற்றல் கொண்டது. அந்த சமயங்களில் அருகில் இருக்கும் மரங்களிலும் ஏறி, இறங்குகின்றன.

மேலும் செய்திகள்