பாடியில் திருவல்லீஸ்வரர் கோவிலில் பழங்கால கல்வெட்டு கண்டெடுப்பு

பாடியில் திருவல்லீஸ்வரர் கோவிலில் மண்ணில் புதைந்து கிடந்த மிக பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2017-11-16 22:15 GMT

அம்பத்தூர்,

அந்த கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல்துறை வல்லுனர் கிருஷ்ணமூர்த்தி, அந்த கல்வெட்டு 10–ம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும், அப்போது ஆட்சி செய்த சுந்தரசோழன் என்ற 2–ம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்தது என்றும் கூறினார். இந்த ஆய்வின் போது கோவிலின் நிர்வாக அதிகாரி குமரேசன் உடன் இருந்தார்.

10–ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த கல்வெட்டு, கோவில் வளாகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்