எந்திரத்தில் சிக்கி பெண் பலி

எந்திரத்தில் சிக்கி பெண் பலி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-11-05 22:04 GMT

வாலாஜாபாத்,

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அபிராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லாவண்யா (வயது 20). தனியார் தொழிற்சாலையில் பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக எந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்