பள்ளி ஆண்டு விழா

செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில் 10-ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

Update: 2017-10-21 22:30 GMT
செங்கல்பட்டு,

இதில் வித்யாசாகர் கல்வி குழும நிர்வாகி விபாசுரானா தலைமை தாங்கினார். இயக்குனர் ஆச்சார்யா முன்னிலை வகித்தார்.

முதல்வர் புகழேந்தி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர்களாக. சி.பி எஸ்.இ.பள்ளிகளின் சங்க பொதுச்செயலாளர் போஸ், இந்து பத்திரிகை துணை பொதுமேலாளர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு பேசினர்.
மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. பள்ளி மாணவி ராஷிதா வரவேற்றார். முடிவில் மாணவி திவ்யதர்ஷினி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்