நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை முழக்க கூட்டம்

நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை முழக்க கூட்டம்

Update: 2017-08-14 22:30 GMT
நாகர்கோவில்,

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் ராணிதோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் கோரிக்கை முழக்க கூட்டம் நேற்று நடந்தது.

இதற்கு தொழில்நுட்ப பணியாளர் சங்க முன்னேற்ற தலைவர் பூதலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிகுமார், இருளப்பன், அருளரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்