தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திரதின ஒத்திகை நிகழ்ச்சி

தஞ்சாவூர்,
சுதந்திர தின விழா நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
தஞ்சை கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தங்க பிரபாகரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.