சதுரங்கப்பட்டினத்தில் இன்று மின்தடை

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், திருக்கழுக்குன்றம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

Update: 2017-07-31 22:15 GMT
கல்பாக்கம், 

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், திருக்கழுக்குன்றம், நெரும்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், கரம்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர், திருக்கழுக்குன்றம், நெரும்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படும் என செங்கல்பட்டு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்