மருத்துவமனையை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மருத்துவமனையை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Update: 2017-07-22 22:30 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை, புதிதாக திறக்கப்பட்டு உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்