ஜி.எஸ்.டி. வரி குறித்து சந்தேகத்தை போக்குவதற்கு சென்னையில் 3 சேவை மையங்கள் திறப்பு
ஜி.எஸ்.டி. வரி தொடர்பான வணிகர்கள், பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்குவதற்காக சென்னையில் 3 ஜி.எஸ்.டி. சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.;
சென்னை,
1.சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய கலால்வரி ஆணையரகம், எம்.எச்.யு. காம்ப்ளெக்ஸ், எண்.692, அண்ணாசாலை, நந்தனம், சென்னை. தொலைபேசி எண்:- 044-24330066.
2.ஈ.வெ.ரா. பெரியார் மாளிகை, 3-வது தளம், எண்.690 அண்ணாசாலை, நந்தனம், சென்னை. (044-24338302)
3. ந்யூரி டவர்ஸ், எண்.2054, 1-பிளாக், இரண்டாம் அவென்யூ, தரைத்தளம், 12-வது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை.
மேற்கண்ட முகவரியில் செயல்படும் சேவை மையங்களை அணுகி, பொதுமக்கள், வணிகர்கள் ஜி.எஸ்.டி. வரி குறித்து தங்களது சந்தேகத்தை போக்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.