கோர்ட்டில் வேலை
கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், இரவுக் காவலாளி, துப்புரவுத் தொழிலாளி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 49 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1-7-2017-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணிகள் உள்ளன. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம்.
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை, புகைப்படம் மற்றும் சான்றிதழ் நகல்களை இணைத்து சான்றொப்பம் செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் The Principal District Judge, Principal District Court, Coimbatore 641 018 என்ற முகவரிக்கு 12-7-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://ecourts.gov.in/in-dia/tamilnadu/coimbatore/recruitment என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.