பழவேரி கிராமத்தில் அம்மா திட்ட முகாம்
வந்தவாசி தாலுகா பழவேரி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு வந்தவாசி தாசில்தார் எஸ்.முருகன் தலைமை தாங்கினார்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா பழவேரி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு வந்தவாசி தாசில்தார் எஸ்.முருகன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் மூர்த்தி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சதிஷ் வரவேற்றார். முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் நன்றி கூறினார்.