வந்தவாசி கோர்ட்டில் மயங்கி விழுந்த ஊழியர் சாவு
வந்தவாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த நாராயணன்;
வந்தவாசி,
வந்தவாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த நாராயணன் (வயது 52) என்பவர் தட்டச்சராக பணியாற்றி வந்தார். இவர் பணியில் இருந்தபோது நேற்று காலை 10–45 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த மற்ற ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் சிவப்பிரியா அவர் இறந்து விட்டதாக கூறினார். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.