ஆலந்தூரில் தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது
சென்னையை அடுத்த ஆலந்தூர் மார்கோ தெருவில் பழவந்தாங்கலைச் சேர்ந்த தொழிலாளி வேலு (வயது 43) என்பவரை;
ஆலந்தூர்,
மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுகுறித்து பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆலந்தூர் ஆபிரகாம் நகரைச் சேர்ந்த லாரன்ஸ்(22) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். (முன்வந்த செய்தி 13–ம்பக்கம்)