காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

Update: 2017-04-17 22:30 GMT

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் நீர்வள்ளூர், மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், குண்ணவாக்கம், பரந்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நீர்வள்ளூர், சின்னையன்சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், தொடூர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்கலம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், செல்லம்பட்டிடை, எடையார்பாக்கம், பிச்சிவாக்கம், காரை, வேடல், சுங்குவார்சத்திரம், மொளச்சூர், திருமங்கலம், மாம்பாக்கம் சிப்காட், குண்ணம், அயிமிச்சேரி, சந்தவேலூர், சோகண்டி, சூரகாபுரம், வயலூர், பண்ணூர், கண்ணூர், குண்ணவாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் துணை மின்நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே திருநின்றவூர், பாக்கம், புலியூர், ஆலத்தூர், பாலவேடு, மேலப்பேடு, முக்தாபுதுப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, கோவில்குப்பம், அரண்வாயல், அரண்வாயல்குப்பம், புட்லூர், கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், அன்னம்பேடு, கொட்டாமேடு, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, புதுச்சத்திரம், ஜமீன்கொரட்டூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்