டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குருசாமி தலைமையில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-04-01 22:45 GMT

 

ராஜபாளையம்,

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக குருசாமி தலைமையில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் விஜயமுருகன், அம்மையப்பன் ஆகியோர் பேசினர். இதில் விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்