விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் துண்டு பிரசுரங்களை வழங்கி சென்னை சமூக சேவை சங்கத்தின் சார்பில் பேரணி மாதர்பாக்கத்தில் நடைபெற்றது.

Update: 2017-03-31 22:00 GMT
கும்மிடிப்பூண்டி,

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்  வகையிலும் துண்டு பிரசுரங்களை வழங்கி சென்னை சமூக சேவை சங்கத்தின் சார்பில் பேரணி மாதர்பாக்கத்தில் நடைபெற்றது.  இந்த பேரணிக்கு சென்னை சமூக சேவை சங்க இயக்குனர் பேட்ரிக் ஜோசப் தலைமை தாங்கினார்.

மேலும் செய்திகள்