புதிய மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக அலுவலராக டாக்டர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மணிவண்ணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய மாவட்ட வருவாய் அலுவலராக டாக்டர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலராக இருந்து மாறுதலாகி வந்துள்ளார்.