இந்துமுன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் கயிறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-03-01 20:15 GMT

வேலூர்,

கேரள மாநிலத்தில் இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை செய்யப்படுவதாகவும், அதை கண்டித்தும் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நேற்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கயிறுவாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் இந்து முன்னணியின் வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்