கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

கிணற்றில் குதித்து விவசாயி தற்கொலை

Update: 2017-01-15 22:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வத்திராயிருப்பு அருகிலுள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் நீலமேக கண்ணன்(வயது47). விவசாயியான இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அந்தப்பகுதியில் உள்ள பாழுங்கிணற்றில் குதித்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்து போனார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்