பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு 31, 1 ஆகிய நாட்களில் சிறப்பு சலுகைகள்
31–12–2016 மற்றும் 1–1–2017 ஆகிய இரண்டு நாட்களை பி.எஸ்.என்.எல். பிளாக் அவுட் நாட்களாக அறிவித்துள்ளது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட இந்த இரு நாட்களிலும் அழைப்புகள் (கால்கள்) மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கு சலுகை கட்டணங்கள் இல்லாமல் பிளானுக்குரிய கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும்.
நெல்லை,
31–12–2016 மற்றும் 1–1–2017 ஆகிய இரண்டு நாட்களை பி.எஸ்.என்.எல். பிளாக் அவுட் நாட்களாக அறிவித்துள்ளது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட இந்த இரு நாட்களிலும் அழைப்புகள் (கால்கள்) மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கு சலுகை கட்டணங்கள் இல்லாமல் பிளானுக்குரிய கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்படும். அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கு பூஸ்டர், ரேட்கட்டர், சிறப்பு கட்டண வவுச்சர்கள் இந்த இரு நாட்களிலும் வேலை செய்யாத போதும், டேட்டா பூஸ்டர், நெட்பேக், டேட்டா சிறப்பு கட்டண வவுச்சர்கள் வேலை செய்யும்.
இந்த டேட்டா பூஸ்டர், நெட்பேக், டேட்டா சிறப்பு கட்டண வவுச்சர்களை பயன்படுத்தி வாட்ஸ் அப், ட்விட்டர், ஐ.எம்.ஓ., ஜி டாக் போன்ற மொபல் அப்ளிகேஷன் மூலம் அதிகப்படியான கட்டணங்கள் எதுவுமின்றி வாழ்த்துக்கள், செய்திகள் அனுப்பலாம். மொபைல் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி பேசியும் மகிழலாம்.
இந்த தகவலை நெல்லை தொலைதொடர்பு மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.