திருமண நிதிஉதவி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 349 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சத்துக்கான திருமண நிதிஉதவி மற்றும் 1,396 கிராம் தங்கத்தையும் கலெக்டர் சுந்தரவல்லி,

Update: 2016-12-28 23:43 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர் மற்றும் புழல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 349 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சத்துக்கான திருமண நிதிஉதவி மற்றும் 1,396 கிராம் தங்கத்தையும் கலெக்டர் சுந்தரவல்லி, திருவள்ளூர் தொகுதி எம்.பி. வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை ஆகியோர் வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்