இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள் ராமசாமி(பரமக்குடி), ஹரிகரன்(விருதுநகர்) மற்றும் இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி ஆகியோரது முன்னிலையில் எண்ணப்பட்டன. உண்டியல் காணிக்
சாத்தூர்,
சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்கள் ராமசாமி(பரமக்குடி), ஹரிகரன்(விருதுநகர்) மற்றும் இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி ஆகியோரது முன்னிலையில் எண்ணப்பட்டன. உண்டியல் காணிக்கையாக ரூ. 21 லட்சத்து 45 ஆயிரத்து 827 மற்றும் 120 கிராம் தங்கம், 540 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தது.