மேட்டூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின்நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டூர், கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூளையூர், ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூர், ராமன்நகர், தே
மேட்டூர்,
மேட்டூர் ஆர்.எஸ்.துணை மின்நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டூர், கருமலைக்கூடல், சாம்பள்ளி, வீரனூர், கோனூர், மடத்துப்பட்டி, கூளையூர், ஆண்டிக்கரை, குஞ்சாண்டியூர், ராமன்நகர், தேசாய்நகர், தங்கமாபுரிபட்டணம், கருப்புரெட்டியூர், சின்னக்காவூர், தாழையூர் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இந்ததகவலை மேட்டூர் மின்சாரவாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.