மொரப்பூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கோட்டம் தொட்டம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.தொப்பம்பட்டி, எலவடை, பாளையம், மருதிப்பட்டி, மொரப்பூர், மேட்டுவலசு, அண்ணல் ந

Update: 2016-12-22 21:45 GMT

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கோட்டம் தொட்டம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.தொப்பம்பட்டி, எலவடை, பாளையம், மருதிப்பட்டி, மொரப்பூர், மேட்டுவலசு, அண்ணல் நகர், ராசலம்பட்டி, சென்னம்பட்டி, தொட்டம்பட்டி, கல்லடிப்பட்டி, கூச்சனூர், பள்ளிப்பட்டி, சுண்டகாப்பட்டி, வீரணகுப்பம், குட்டப்பட்டி, பச்சனாம்பட்டி, கதிரம்பட்டி, சிங்கிரிபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை கடத்தூர் மின்வாரிய செயற்பொறியாளர் சோமு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்