உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட் சேலை அழகி : வைரலாகும் வீடியோ

பெண் ஒருவர் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுக்களை சேலையாக அணிந்து உள்ளார்.

Update: 2022-02-08 10:06 GMT

இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் உருளைக்கிழங்கு சிப்ஸ்  பாக்கெட்டுக்களை வைத்து சேலையாக அணிந்து உள்ளார். 

இன்ஸ்டாகிராமில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுக்களை  சேலையாக அணிந்து  பெண் ஒருவர் செய்த இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தற்போதுவரை இந்த  வீடியோவை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  லைக் செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்