முன்னா

ஒரு இளைஞனுக்கு அதிர்ஷ்டவசமாக நாகரிக வாழ்க்கை அமைகிறது. அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா, இல்லையா?

Update: 2021-04-09 13:58 GMT
“கலைக்கூத்து மூலம் பிழைப்பு நடத்தும் நாடோடி கும்பலை சேர்ந்த ஒரு 
இளைஞனுக்கு அதிர்ஷ்டவசமாக நாகரிக வாழ்க்கை அமைகிறது. அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா, இல்லையா? என்ற கேள்விக்கு விடைதான், ‘முன்னா’ படம்” என்கிறார், அந்த படத்தின் கதாநாயகனும், டைரக்டருமான சங்கை குமரேசன்.

ராமு முத்துச்செல்வன் தயாரித்துள்ள ‘முன்னா,’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

மேலும் செய்திகள்