ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்- பிரேமலதா

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்- பிரேமலதா

விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்
27 April 2024 9:26 AM GMT
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு

சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகள் மீட்பு

மீட்கப்பட்டுள்ள குழந்தைகள் அனைவரும் 4 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
27 April 2024 9:21 AM GMT
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள் - மாலுமிகளை விடுவிக்க ஈரான் முடிவு

சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள் - மாலுமிகளை விடுவிக்க ஈரான் முடிவு

கப்பலில் சிக்கியுள்ள மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 April 2024 9:06 AM GMT
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்:  2 குழுக்கள் இடையே துப்பாக்கி சண்டை; இளைஞர் பலி

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 2 குழுக்கள் இடையே துப்பாக்கி சண்டை; இளைஞர் பலி

மணிப்பூரில் 2 குழுக்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
27 April 2024 8:57 AM GMT
குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்- அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்- அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

குடிநீர் பிரச்சனை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
27 April 2024 8:51 AM GMT
மே 1 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மே 1 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 8:14 AM GMT
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

கிழக்கு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் குல்தீப் குமாரை ஆதரித்து கெஜ்ரிவால் மனைவி வாகன பேரணி நடத்த உள்ளார்.
27 April 2024 7:48 AM GMT
கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

கோடையில் குடிநீர் தேவையை கருதி அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் - முதல்-அமைச்சர் அறிவுறுத்தல்

கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
27 April 2024 7:44 AM GMT
ஈகுவேடார்:  ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் பலி

ஈகுவேடார்: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் பலி

வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்களை ஏற்றி கொண்டு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.
27 April 2024 7:40 AM GMT
கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
27 April 2024 7:28 AM GMT
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பஸ்களையும் ஆய்வு செய்ய உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பஸ்களையும் அடுத்த 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 7:00 AM GMT
பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல...தீராத வன்மம் - சு.வெங்கடேசன்

பா.ஜ.க.வுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல...தீராத வன்மம் - சு.வெங்கடேசன்

கர்நாடாகவிற்கு முதல் கட்ட வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 6:54 AM GMT