ஆண்டாள் விவகாரம் வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம், உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்து உள்ளார். #Vijayakanth #Vairamuthu #AndalControversy


ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் - அகமது படேல்

ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என அகமது படேல் கூறிஉள்ளார். #RahulGandhi #Congress


ஆப்கான் இன்டர்கான்டினென்டல் ஓட்டல் தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பு ஏற்பு, பாகிஸ்தான் கண்டனம்

காபூல் ஓட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு கூறிஉள்ளது. #Taliban #Pakistan #IntercontinentalAttack #Afganistan


விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பதவியில் இருந்து பிரவீன் தொகாடியா நீக்கப்படுகிறார்!

தலைவர் பதவியில் இருந்து பிரவீன் தொகாடியா நீக்கப்படுகிறார் என விஸ்வ இந்து பரிஷத் உயர்மட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. #PraveenTogadia #VHP

பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: சிவகாசியில் விஜயகாந்த் பேச்சு

பட்டாசுக்கு சுற்று சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சிவகாசியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் பேசியுள்ளார். #Vijayakanth


விளம்பரம்

ஏர்ஆசியாவில் பயணம் சென்னையிலிருந்து புவனேஷ்வருக்கு...

ஆன்மிக பண்பாடு மற்றும் கலாச்சார மேன்மை கொண்ட இரு தலைநகரங்களை இணைக்கிறது ஏர்ஆசியா