சினிமா

“காதலை நான் உண்மையிலேயே நம்புகிறேன்” – மனம் திறந்த கீர்த்தி சனோன்
காதல் பற்றிய தன்னுடைய எண்ணத்தை கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
19 Dec 2025 8:22 AM IST
“மூடி மறைத்து திருமணம்? அந்த எண்ணமே இல்லை” - மெஹரின் பிர்சாடாவின் காட்டமான பதில்
மெஹரின் பிர்சாடா தனது காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் காட்டுத்தீயாக பரவியது.
19 Dec 2025 8:09 AM IST
"அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பாய்".. இணையத்தில் வைரலாகும் விஜய் பாடல்
இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே கிட்டத்தட்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
19 Dec 2025 7:51 AM IST
தவெக-வை விட்டு புதிய கட்சிக்கு தாவிய தாடி பாலாஜி
தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை தாடி பாலாஜி பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
18 Dec 2025 9:57 PM IST
சுதீப்பின் “மார்க்” படத்திற்கு “யு/ஏ” தணிக்கை சான்றிதழ்
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படம் வருகிற 25-ம் தேதி வெளியாகவுள்ளது.
18 Dec 2025 9:34 PM IST
என் திரைவாழ்வில் புதிய முயற்சி - நடிகர் பாபி சிம்ஹா
மெஹர் யாரமதி இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
18 Dec 2025 9:17 PM IST
ரோகித் சர்மா வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த அல்லு அர்ஜுன்
ரோகித் சர்மாவுடன் அவரது சகோதரர் அல்லு சிரிஸ் நடித்துள்ள விளம்பர வீடியோவை அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
18 Dec 2025 8:57 PM IST
வள்ளுவர் கோட்டத்தில் “பராசக்தி” படத்தின் விழா நடப்பது சிறப்பு - சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
18 Dec 2025 8:45 PM IST
நாளை தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் (19.12.2025)
நாளை எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
18 Dec 2025 7:31 PM IST
விஜய்யின் “ஜனநாயகன்” படத்தின் “ஒரு பேரே வரலாறு” பாடல் வெளியானது
விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
18 Dec 2025 6:46 PM IST
ஆண்ட்ரியா பகிர்ந்த “வடசென்னை” படத்தின் புகைப்படம் வைரல்
நடிகை ஆண்ட்ரியா ‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்ற சந்திரா கதாபாத்திர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
18 Dec 2025 6:23 PM IST
“பராசக்தி” படத்தின் வில்லன் தேர்வு குறித்து இயக்குநர் பகிர்ந்த தகவல்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
18 Dec 2025 5:39 PM IST









