நடிகை சாயிஷா வெளியிட்ட டான்ஸ் வீடியோ

நடிகை சாயிஷா வெளியிட்ட டான்ஸ் வீடியோ

‘மையா மையா....’ பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் நடிகை சாயிஷா பகிர்ந்துள்ளார்.
26 Sep 2024 4:27 PM GMT
இறுதி முயற்சி படத்தின் டீசர் நாளை வெளியாகிறது

'இறுதி முயற்சி' படத்தின் டீசர் நாளை வெளியாகிறது

‘இறுதி முயற்சி’ படத்தின் டீசரை இயக்குனர் பாக்யராஜ் நாளை மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளார்.
26 Sep 2024 4:03 PM GMT
நந்தன் திரைப்படம் ஜனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் - இயக்குநர் கோபி நயினார்

'நந்தன்' திரைப்படம் ஜனநாயக அறிவியல் கல்விக்கான திரைப்படம் - இயக்குநர் கோபி நயினார்

‘நந்தன்’ திரைப்படம் சமூக நீதியோடு தொடர்புடையது என்பதால்… தமிழ்நாடு அரசின் உயரிய சிறப்பு கலை விருதினை இப்படத்திற்கு வழங்க வேண்டும் என இயக்குநர் கோபி நயினார் வேண்டுகோள் வைத்துள்ளார்.
26 Sep 2024 3:42 PM GMT
எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை: முதல்-அமைச்சருக்கு இளையராஜா நன்றி

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை: முதல்-அமைச்சருக்கு இளையராஜா நன்றி

நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ என பெயரிடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
26 Sep 2024 3:11 PM GMT
அமரன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது

'அமரன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது

'அமரன்' படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாவதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
26 Sep 2024 2:54 PM GMT
சூர்யா - கார்த்தியை சந்தித்த நடிகர் டொவினோ தாமஸ்

சூர்யா - கார்த்தியை சந்தித்த நடிகர் டொவினோ தாமஸ்

மலையாள நடிகர் டோவினோ தாமஸ், நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து டோவினோ தாமஸ் நெகிழ்ந்துள்ளார்.
26 Sep 2024 1:43 PM GMT
ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகை மேகா ஆகாஷ்- சாய் விஷ்ணு தம்பதி

ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகை மேகா ஆகாஷ்- சாய் விஷ்ணு தம்பதி

ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்களை நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
26 Sep 2024 1:06 PM GMT
தண்டகாரண்யம் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்

'தண்டகாரண்யம்' படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்

'தண்டகாரண்யம்' படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
26 Sep 2024 12:44 PM GMT
லப்பர் பந்து படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி

'லப்பர் பந்து' படத்தின் வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி

‘லப்பர் பந்து’ படத்தை பற்றி மக்கள் கூறியதுதான் படத்தின் வெற்றி என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
26 Sep 2024 12:40 PM GMT
நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

நாளை ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள்

நாளை (செப்டம்பர் 27) எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
26 Sep 2024 11:57 AM GMT
வேட்டையன்: நடிகை அபிராமி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

வேட்டையன்: நடிகை அபிராமி கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

நடிகை அபிராமியின் கதாபாத்திர அறிமுக வீடியோவை 'வேட்டையன்' படக்குழு வெளியிட்டுள்ளது.
26 Sep 2024 10:59 AM GMT
சட்டம் என் கையில் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின்

'சட்டம் என் கையில்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
26 Sep 2024 10:53 AM GMT