சுனிதா வில்லியம்ஸ் 4 சிக்கலான நிலைகளை கடந்து பூமிக்கு திரும்புவது எப்போது? வெளிவந்த புதிய தகவல்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் நாளை அதிகாலை 3.30 மணியளவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் இருக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் முன்னிலையில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து, ஏராளமான பெண்கள் தங்களது தாலிக் கயிற்றை புதிதாக மாற்றிக் கொண்டனர்.
ஆயாவா..? அவ்வையாரா..? சட்டசபையில் எழுந்த சர்ச்சை
ஐந்து அவ்வையாரில் எந்த அவ்வையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.