உலக அளவில் டிரெண்ட் ஆகும் 'கெட் அவுட்' ஹேஷ்டேக்; சமூகவலைதளத்தில் மோதும் திமுக, பாஜகவினர்
'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
உலக அளவில் டிரெண்ட் ஆகும் 'கெட் அவுட்' ஹேஷ்டேக்; சமூகவலைதளத்தில் மோதும் திமுக, பாஜகவினர்
'கெட் அவுட் மோடி', 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக்கள் உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.
அமெரிக்க நிதி விவகாரம்: ராகுல் காந்தியை துரோகி என விமர்சித்த பாஜக
இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டு சக்திகளுடன் ராகுல் காந்தி கூட்டு சேர்ந்ததாக பாஜக விமர்சித்துள்ளது.
முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைப்பு - செல்வப்பெருந்தகை கண்டனம்
முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
எப்படி இருக்கு "டிராகன்" திரைப்படம்- விமர்சனம்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கருத்துக்கு...கனிமொழி எம்.பி பதிலடி!
ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி என ஜெகதீப் தன்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.