மாநில செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 28-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
28 March 2025 3:56 AM
தவெக முதல் பொதுக்குழு கூட்டம்: 2,500 பேருக்கு மதிய விருந்து
தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் சட்டசபை கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
28 March 2025 3:12 AM
வருங்கால முதல்-அமைச்சர் புஸ்சி ஆனந்த் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தவெக பொதுக்குழுகூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகிக்கிறார்.
28 March 2025 2:57 AM
கோடை விடுமுறை: மும்பை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கோடை விடுமுறையையொட்டி மும்பை-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
28 March 2025 2:23 AM
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு - ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 March 2025 2:08 AM
எழும்பூர் ரெயில் நிலைய தீ விபத்து குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
28 March 2025 12:17 AM
மெட்ரோ ரெயில் பணி: அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்
அயனாவரம்-குன்னூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
28 March 2025 12:13 AM
நெல்லையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் கைது
உடந்தையாக இருந்த டிரைவர் மற்றும் பெண் ஒருவர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 March 2025 8:55 PM
கோவில்களில், தமிழில் கும்பாபிஷேகம் நடத்த அரசாணை கோரி நா.த.க வழக்கு
மனு தொடர்பாக தமிழக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
27 March 2025 8:29 PM
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
27 March 2025 6:51 PM