சினிமா
'விடுதலை 2' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படத்தில் சூரி மற்றும் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
21 Dec 2024 9:43 PM IST'விடுதலை 2' படத்தின் முதல் நாள் வசூல்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Dec 2024 9:35 PM ISTஇனி கதையின் நாயகனாகவே எனது பயணம் - நடிகா் சூரி
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
21 Dec 2024 9:17 PM ISTஓ.டி.டி.யில் வெளியானது 'சிங்கம் அகெய்ன்' திரைப்படம்
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள 'சிங்கம் அகெய்ன்' படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 8:39 PM IST'கூலி' படத்தின் 'சிகித்து வைப்' பாடலுக்கு நடனமாடும் அனிருத் - வீடியோ வைரல்
டி. ராஜேந்தர் மற்றும் அறிவு பாடியுள்ள 'கூலி' படத்தின் 'சிகித்து வைப்' பாடலுக்கு அனிருத் நடனமாடியுள்ளார்.
21 Dec 2024 8:39 PM ISTஅல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
21 Dec 2024 7:44 PM ISTவிரைவில் 'சூர்யவம்சம் 2' நடிகர் சரத்குமார் கொடுத்த அப்டேட்!
சூர்யவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
21 Dec 2024 7:32 PM IST'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் வெளியானது
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 6:32 PM IST"வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
பாலாவின் இயக்கத்தில் "வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 6:24 PM ISTஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி 'பிசாசு 2' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு
நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘பிசாசு-2’ படக்குழு.
21 Dec 2024 5:57 PM ISTதளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம் வைரல்
‘தளபதி 69’வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
21 Dec 2024 5:36 PM ISTசீனாவில் 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'மகாராஜா'
நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய 'மகாராஜா' படம் சீனாவில் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
21 Dec 2024 5:22 PM IST