சினிமா செய்திகள்

இயக்குனர் ரவி பாபுவின் அடுத்த படம்....டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு
இந்த படத்திற்கு ரேஸர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
24 Dec 2025 5:34 PM IST
ஷாலினி பாண்டேவின் ’ராகு கேது’ - புதிய பாடல் வெளியீடு
இப்படம் ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வருகிறது.
24 Dec 2025 5:15 PM IST
ஜப்பானின் வெளியாகும் ’அனிமல்’ படம்...ரசிகர்கள் உற்சாகம்
இதில், கதாநாயககியாக ராஷ்மிகா நடித்திருந்தார்.
24 Dec 2025 4:46 PM IST
சம்யுக்தாவின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு...திரைக்கு வருவது எப்போது?
இப்படத்தில் சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
24 Dec 2025 4:07 PM IST
அந்த அர்த்தத்தில் பேசவில்லை...பெண்களை பற்றிய சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட நடிகர்
பெண்கள் ஆடை அணிவது குறித்து நடிகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
24 Dec 2025 3:41 PM IST
ராஷ்மிகாவின் ’மைசா’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு
புஷ்பா 2 பட வில்லன் தாரக் பொன்னப்பா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
24 Dec 2025 3:16 PM IST
’சாம்பியன்’ படத்தின் டீசரை வெளியிட்ட ஜூனியர் என்டிஆர்
ரோஷன், அனஸ்வரா நடித்துள்ள சாம்பியன் படம் நாளை வெளியாக உள்ளது.
24 Dec 2025 2:04 PM IST
புராண கதையில் அல்லு அர்ஜுனின் அடுத்த படம்
அல்லு அர்ஜுன் இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாசன் இயக்கத்தில் புராண கதையில் நடிக்க உள்ளார்.
24 Dec 2025 1:24 PM IST
பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கும் 'அவதார் 3' பட வசூல்.. எவ்வளவு தெரியுமா?
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்து வருகிறது.
24 Dec 2025 12:44 PM IST
பாலியல் துன்புறுத்தல் வழக்கில் திரைப்பட இயக்குநர் குஞ்சு முகமது கைது
பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாக இயக்குநர் குஞ்சு முகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
24 Dec 2025 12:09 PM IST
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகும் படங்கள் (25/12/2025)
நாளை எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
24 Dec 2025 11:27 AM IST
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு
கென் கருணாஸ் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
24 Dec 2025 10:33 AM IST









