சினிமா செய்திகள்
"வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
பாலாவின் இயக்கத்தில் "வணங்கான்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.
21 Dec 2024 6:24 PM ISTஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி 'பிசாசு 2' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு
நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாளையொட்டி, சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘பிசாசு-2’ படக்குழு.
21 Dec 2024 5:57 PM ISTதளபதி 69வது படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு… பூஜா ஹெக்டே பகிர்ந்த புகைப்படம் வைரல்
‘தளபதி 69’வது படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நடிகை பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
21 Dec 2024 5:36 PM ISTசீனாவில் 'பாகுபலி 2' வசூல் சாதனையை முறியடித்த 'மகாராஜா'
நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய 'மகாராஜா' படம் சீனாவில் ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
21 Dec 2024 5:22 PM ISTவனிதா விஜயகுமார் நடிக்கும் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
வனிதா விஜயகுமாரின் மகளான ஜோவிகா விஜயகுமார் 'மிஸ்ஸஸ் & மிஸ்டர்' படத்தை தயாரித்துள்ளார்.
21 Dec 2024 4:47 PM IST'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் அப்டேட்
பிக் பாஸ் ராஜு நடித்துள்ள 'பன் பட்டர் ஜாம்' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
21 Dec 2024 4:34 PM IST'சார்பட்டா பரம்பரை 2' குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா
பா.ரஞ்சித் இயக்கும் ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்குவதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.
21 Dec 2024 4:12 PM ISTபாலிவுட்டில் அறிமுகமாகும் 'அமரன்' பட இயக்குனர்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது.
21 Dec 2024 4:00 PM IST'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.
21 Dec 2024 3:27 PM ISTஇன்ஸ்டாகிராமில் கமல் பகிர்ந்த புகைப்படம் வைரல்
நடிகர் கமல்ஹாசன் புதிய திரைக்கதை குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
21 Dec 2024 3:12 PM IST'மார்கோ' படத்தின் முதல் நாள் வசூல்
ஹனீப் அடேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ள மார்கோ படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
21 Dec 2024 2:55 PM IST'விடுதலை 2' புகைப்படங்களை பதிவிட்டு வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த நடிகை மஞ்சு வாரியர்
‘விடுதலை 2’ படத்தில் மகாலட்சுமி கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகை மஞ்சு வாரியர்.
21 Dec 2024 2:23 PM IST