மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி தொடக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள், வருகிற மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 2:56 PM
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 March 2025 2:30 PM
ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை? - வைத்திலிங்கம் வைத்த கோரிக்கைக்கு அமைச்சர் சொன்ன பதில்
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை வைக்கப்படுமா? என்று வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார்.
25 March 2025 1:20 PM
சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சென்னை மாநகராட்சி
சொத்துவரி, தொழில்வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
25 March 2025 12:43 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு: கொண்டாடிய மாணவிகள்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது.
25 March 2025 11:41 AM
சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன..?
நகராட்சி நிர்வாக மானியக்கோரிக்கையில் சென்னை பெருநகர மாநகராட்சிக்கான முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் கே.என் நேரு வெளியிட்டுள்ளார்.
25 March 2025 11:40 AM
மோசமான குப்பை மேலாண்மை: சென்னை மாநகராட்சிக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி
ஆய்வுப் பயணங்களில் இருந்து கற்றுக் கொண்டு செயல்படுத்திய ஒரு நடைமுறையை குறிப்பிட முடியுமா? என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
25 March 2025 10:56 AM
தமிழ்நாடு காவல்துறையில் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
25 March 2025 10:37 AM
ரூ.133.32 கோடி மதிப்பீட்டில் பல்வேறுதுறை சார்ந்த திட்டங்கள்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
5 புதிய தொழிற்பேட்டைகள், 5 பொது வசதி மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
25 March 2025 10:04 AM
உதயமாகும் 2 புதிய மாநகராட்சிகள் - கே.என்.நேரு தகவல்
சட்டசபையில் நகராட்சித்துறையின் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
25 March 2025 10:03 AM