தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது - மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருகிறார்
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார்.
தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது - மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருகிறார்
சட்டசபையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வர இருக்கிறார்.
மேற்கு வங்காளத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது; வாகனங்களுக்கு தீ வைப்பு
மேற்கு வங்காளத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
ஐ.பி.எல்.: கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 31-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
நேபாளத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.