அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அன்பு மேலோங்கி அமைதி நிலவட்டும் - ஓ. பன்னீர்செல்வம் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெப்பநிலை இன்று 4 டிகிரி வரை அதிகரிக்கும்- வானிலை மையம்
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிமாக உள்ளது.
யூ-டர்ன் எடுப்பது தொடர்பான வாக்குவாதத்தில் ஒருவர் குத்திக் கொலை: இரண்டு சிறுவர்கள் கைது
யூ-டர்ன் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.