அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்..? பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சென்னை வருகிறார் அமித்ஷா
2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

'குட் பேட் அக்லி' படத்தை பார்க்க மகளுடன் சென்ற நடிகை ஷாலினி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இன்று 'குட் பேட் அக்லி' படம் வெளியாகி உள்ளது.
மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு - சாமியார் கைது
காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் வேல் திருடுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை: 14 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி விபத்து - முதியவர் பலி
சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு மெயின் ரோடு வழியாக அதிவேகமாக சென்றுள்ளார்.
அஜித் சாருடன் இணைந்து நடிப்பேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை - அர்ஜுன் தாஸ்
அனைவரும் 'குட் பேட் அக்லி' படத்தைப் பார்த்து ஒரு முழுமையான மகிழ்ச்சியைப் பெறுவீர்கள் என்று நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.