பாஜகவுடன் கூட்டணி மட்டுமே... கூட்டணி ஆட்சி கிடையாது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கூட்டணி ஆட்சி என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே... கூட்டணி ஆட்சி கிடையாது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கூட்டணி ஆட்சி என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மத மோதலை ஏற்படுத்தும் வீடியோ பதிவு: பழனியில் இந்து முன்னணி மாநில நிர்வாகி கைது

இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் மீது மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தாங்க முடியாத ஒற்றைத் தலைவலியா..? ஏதோ ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்
சாதாரண பிரச்சினையாக இருந்தாலும், மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை முதலில் தலைவலி மூலமாகத்தான் காட்டும்.
39 துறைகள்.. 29 ஆராய்ச்சி மையங்கள்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள்- முழு விவரம்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 151 விதமான படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் 40 படிப்புகள், பட்ட மேற்படிப்புகளாகவும் உள்ளன.
8-ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான்.