பாம்பன் ரெயில் பாலம் திறப்பு: பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் வருகை

ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்: சரிவில் இருந்து மீளுமா ஐதராபாத்? - குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று மோதல்

ஐதராபாத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்பகுதிகள் குறைப்பு - பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப்பகுதிகளை குறைக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல்-18 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகினர்.

திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

திருத்தணி காய்கறி மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டு காமராஜர் பெயரில்லாமல் திறக்கவுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பாம்பன் ரெயில் பாலம் திறப்பு: பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் வருகை

பாம்பன் ரெயில் பாலம் திறப்பு: பிரதமர் மோடி இன்று ராமேசுவரம் வருகை

ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி என்ற நிபந்தனை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் பொருந்தும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விண்ணை தொட்ட அரோகரா முழக்கம்.. மருதமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்

கோவைகோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது பக்தர்களால் முருகப் பெருமானின் 7-வது படை வீடு என்று...

ஏப்ரல் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்

ஏப்ரல் மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்.

ஏப்ரல் மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஏப்ரல் மாத பலன்களை பார்ப்போம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வருவது எப்போது? நிர்மலா சீதாராமன் விளக்கம்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கி பேசினார்.

வெப்ஸ்டோரி