அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவில் இருந்து விலகுகிறேனா? - ஜெயக்குமார் விளக்கம்
பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது என்று ஜெயக்குமார் கூறினார்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
அதிகமாக செல்போன் பயன்படுத்திய 11 வயது சிறுமி: தாய் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்ட விபரீதம்
செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 11 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'எஸ்.டி.ஆர் 49' பட அப்டேட் கொடுத்த சிம்பு
'எஸ்.டி.ஆர் 49' படத்தை 'பார்க்கிங்' திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார்.
திண்டுக்கல்: ஆடலூர் வனப்பகுதியில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு
20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலத்தை போலீசார் மீட்டனர்.