நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை

ஐபிஎல்: கொல்கத்தாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
ஜே.இ.இ. தேர்வை எழுத இருந்தநிலையில் கடும் மனஉளைச்சலுக்கு மாணவர் ஆளாகியுள்ளார்.

மதுரையில் ரவுடி என்கவுன்ட்டர் குறித்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கம்

மதுரையில் ரவுடி என்கவுன்ட்டர் குறித்து  போலீஸ் கமிஷனர் லோகநாதன் விளக்கம்
மதுரையில், தி.மு.க. பிரமுகரின் உறவினர் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினார். போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது அவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஈரோடு-சம்பல்பூர் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

ஈரோடு-சம்பல்பூர் ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
ஒரு ஏ.சி. பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி கொண்டு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.
நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று முதல் கட்டுப்பாடு

நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை
நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த இம்ரான்கான் ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவுரங்கசீப்பை பெருமைப்படுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம்- தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ்
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பெருமைப்படுத்துவதை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று மராட்டிய முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு:  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் 46 சுங்கச்சாவடிகளில் இன்று அதிகாலை முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

வார ராசிபலன் 30.03.2025 முதல் 05.04.2025 வரை

வார ராசிபலன் 30.03.2025 முதல் 05.04.2025 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்.

முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்: மும்பை பவுலர் அஷ்வனிகுமார் சாதனை

முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்: மும்பை பவுலர் அஷ்வனிகுமார் சாதனை

ஐ.பி.எல்.-ல் தனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய 15-வது பவுலர் அஷ்வனிகுமார் ஆவார்.

வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது-நுகர்வோர் கோர்ட்டு அதிரடி

'வணிக வளாகங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது'-நுகர்வோர் கோர்ட்டு அதிரடி

‘பெரும் வணிக வளாகங்களில் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது' என நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

வெப்ஸ்டோரி